சென்னையிலிருந்து காட்பாடி வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ்! ரயிலில் ஏறாமல் நள்ளிரவில் அலறி ஓடிய பயணிகள்

காட்பாடி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி வந்த நிலையில் அங்கு காத்திருந்த பயணிகள் அதை பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன் தினம் இரவு புறப்பட்டது. இரவு சுமார் 11.45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.