திமுக கூட்டணி 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை – தங்கர்பச்சான்

திமுக கூட்டணி கடந்த ஐந்து ஆண்டில் 38 எம்பிகளை வைத்து எதுவும் செய்யவில்லை, தற்போது 40 எம்பிகள் வைத்து எதுவும் செய்யப் போவதில்லை என பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் குற்றச்சாட்டு.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.