மெத்தையில் கிளாமராக இருக்கும் அஞ்சலி.. பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் ட்ரெண்டிங்

சென்னை: நடிகை அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இடையில் சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது 38ஆவது பிறந்தநாளை சமீபத்தில்தான் கொண்டாடினார். இதனையடுத்து அவரது பிறந்தநாள் கொண்டாட்ட

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.