காட்பாடி சென்னையில் இருந்து காட்பாடிக்கு வந்த ஆலப்புழா ரயிலில் ஒர் வாலிபர் பிணம் தொங்கியபடி இருந்ததால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளார் ஒவ்வொரு நாளும் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு சுமார் 11.15 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தை அடையும் அங்கு ஏராளமான பயணிகள் ஏறுவது வழக்க்மாகும். அவ்வகையில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு நள்ளிரவு சுமார் 11.45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரெயில் என்ஜினின் […]