ராகுல் காந்தி ராஜினாமா சபாநாயகர் ஏற்பு…

ரே பரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் இருந்தும் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து நேற்று அறிவித்த ராகுல் காந்தி வயநாடு தொகுதி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் என்றும் மறக்க மாட்டேன் என்று கூறியதோடு வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் தனது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் அறிவித்தார். இதனையடுத்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.