0.001%கூட அலட்சியம் இருக்கக்கூடாது: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: நீட் தேர்வில் 0.001%கூட அலட்சியம் இருக்கக்கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம்,  நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. NEET-UG, 2024  தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.  கருணை மதிப்பெண் மற்றும், தேர்வு வினாத்தாள் கசிவு என பல குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.