டெல்லி வரும் 30 ஆம் தேதி முதல் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகிறது. பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். இற்தியாக கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒலிபரப்பான நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, இந்தியாவின் […]