சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களின் திருமண நாள் கொண்டாட்டத்திற்காக தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டில் சுற்று பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அவர்களின் கொண்டாட்டங்களில் வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் அவர்கள் அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனுடன் இணைந்து தான் சாப்பிட்ட லஞ்ச் குறித்து நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/06/1718725631_collage-1718722411.jpg)