கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே மோசமான ரயில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. இப்படித்தான் கடந்த வருடம் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் கிட்டத்தட்ட 280 பேர் உயிரிழந்தனர். நேற்றுமுன்தினம்கூட, மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் விபத்து
Source Link