சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், ஒரு பக்கம் இந்து, சுடர் தன் போட்டோவை பார்த்துவிட்டால், தான் ஆவி என்பது தெரிந்துவிடும் என்று பதற்றப்பட்டு சுடரை பூஜைக்கு செல்லவிடாமல் நடுக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள். மறுபக்கம்