சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், உதவி என்று தன்னை நாடி வந்து உதவி கேட்டவர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்து வருகிறார். தற்போது ஸ்வேதா என்ற மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தன்னுடைய படிப்பு செலவுக்காக உதவி செய்யும் படி, வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ டிரெண்டான நிலையில், அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில்