போட்ரா வெடிய…தீபாவளிக்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி? விறுவிறுப்பான படப்பிடிப்பு!

சென்னை: மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக அஜித் மற்றும் படக்குழுவினர் அஜர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ள நிலையில், இப்படம் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு தியேட்டரில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.