சென்னை: நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டு, 50 கிலோவில் எடை கொண்ட பிரம்மாண்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்