சென்னை: நடிகர் விஜய் வரும் ஜூன் 22ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்நிலையில், அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடிகர் விஜய்யின்பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதியினர் தான் பிரபல யூடியூப் சேனலில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று அந்த கேக்கை வெட்டுகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்த எஸ்.ஏ. சந்திரசேகர்