விடாமுயற்சி சூட்டிங்கிற்கு போகலயா? மகன் ஆத்விக்குடன் கிரிக்கெட் விளையாடும் அஜித்குமார்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். சினிமாவில் நடிக்கும் நேரம் போக தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதில் அதிக ஆர்வம் காட்டக்கூடிய நபராக இருந்து வருகின்றார். தற்போது அஜித் குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி இந்த ஆண்டு வெளியாகும் எனவும் குட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.