விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோருக்கு நிதி அளிப்பற்கு பிரேலதா எதிர்ப்பு

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உர்யிரிழந்தோருக்கு ரு. 10 லட்சம் நிதி அளிப்பதை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விமர்சித்துள்ளார் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காரணம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.