சென்னை கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகார்த்தில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக முதல்வர் மு க ஸ்டாலின் தாக்கி பேசி உள்ளார். சட்டசபையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு குறித்து விவாதிக்க அதிமுக, பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் விஷ சாராய விற்பனையை தடை செய்வது குறித்து விவாதிக்கவும் கோரிக்கை […]