வருங்கால கணவருடன் அல்லு அர்ஜுனுக்கு திருமண அழைப்பிதழ்.. உற்சாக கொண்டாட்டத்தில் வரலட்சுமி சரத்குமார்!

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு அடுத்த மாதம் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது. முன்னதாக சென்னையில் திருமணத்தை ஒட்டி மெஹந்தி, ஹால்டி உள்ளிட்ட நிகழ்வுகளும் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த திருமணத்தையொட்டி, தன்னுடைய அப்பா சரத்குமார், நிக்கோலய் சச்தேவ் மற்றும் அவரது மகள் ஆகியோருடன் துபாயில் வரலட்சுமி ஷாப்பிங் செய்துள்ளார். வரலட்சுமி தன்னுடைய திருமணத்தையொட்டி, முன்னணி நடிகர்களுக்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.