சென்னை: நடிகர் விஜய் நாளைய தினம் தனது 50வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்த பிறந்த நாளில் மற்றொரு சிறப்பு அவர் அரசியல் என்ட்ரி கொடுத்தவுடன் வரும் முதல் பிறந்தநாள் இது. இந்த பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கள்ளக்குறிச்சி