சென்னை: பொதுவாக ஒரு சொலவடை சொல்வாங்க,” சும்மா இருக்கறவன எதுக்குடா சீண்டீட்டே இருக்கீங்க, சாது மிரண்டா காடு கொள்ளாது” இப்படியான வார்த்தைகள் விஜய்க்கு நன்றாகவே பொருந்திப் போகும். 2011 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அதிமுக கொடுத்த ஏகப்பட்ட குடைச்சல்கள் இன்றைக்கு விஜய்யை அரசியல் களத்திற்குள் அழைத்து வந்துள்ளது. இது குறித்து அவரது 50வது