கள்ளக்குறிச்ச்சி: கள்ளக்குறிச்ச்சி அருகே மாதவச்சேரியை சேர்ந்த ஜெயமுருகன் 4 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது கணவர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைசெய்ய சுகாதாரத் துறையினர், போலீசார் முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 54 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப்
Source Link