சென்னை: ரூ.20 கோடியில் சென்னையில்உள்ள போரூர், பெருங்குடி ஏரிகள் மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 3வது நாள் கூட்டத்தில், சி.எம். டி.ஏ. மானிய கோரிக்கைமீதான மானிய கோரிக்கை மீது பேசிய அமைச்சர் சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அண்ணாசாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் உள்ளூர் பகுதி திட்டம் செயல்படுத்தப்படும். சென்னைப் பெருநகர் பகுதியில் 10 பொது நூலகங்கள், […]