சென்னை அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்துள்ளார். தற்போது கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 55க்கு மேல் உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கள்ளக்குறிச்சி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு மெத்தமனமாக நடந்து கொண்டதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ‘எக்ஸ்’ தளத்தில், “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு […]