குடிக்காதே என சொல்ல முடியாது! அளவோடு குடிக்க அட்வைஸ் செய்யலாம்.. கள்ளக்குறிச்சியில் கமல்ஹாசன் பேட்டி

கள்ளக்குறிச்சி: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்தார். அங்கு கள்ளச்சாராயம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது உடல்நலன் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மெத்தனால் கலந்த சாராயம் பாக்கெட்டுகளை வாங்கி அவர்கள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.