டெல்லி தேசிய தேர்வு முகமை தலைவர் நீட் முறைகேடு காரணமாக நீக்கப்பட்ட் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் நடந்த மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்த குற்றச்சாட்டுகளை தேசிய தேர்வு முகமை தொடக்கத்தில் மறுத்து வந்தது. பிறகு இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதால். தேர்வில் முறைகேடு நடைபெற்றதை மத்திய […]