மத்திய அரசின் வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் குறித்து கார்கே விமர்சனம்

டெல்லி மத்திய அரசு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டத்தை காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருக்கும் நிலையில், இத்தகைய மோசடிகளை தடுக்கும் வகையில் மத்திய அரசு ‘பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுத்தல்) சட்டம், 2024’ என்ற சட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை மற்றும் ரு. 1 கோடி அபராதம் விதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதுகுறித்து தனது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.