விஜய்க்கு மட்டுமே இந்த ஸ்பெஷல்.. கீர்த்தி சுரேஷ் முதல் திரிஷா வரை.. இத்தனை ஹீரோயின்கள் வாழ்த்து!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் விஜய்க்கு மட்டுமே இப்படி ஏகப்பட்ட டாப் ஹீரோயின்கள் அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு வாழ்த்து சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்தளவுக்கு ஹீரோயின்களுடன் நல்ல நட்புறவை தளபதி விஜய் கொண்டிருப்பதை தான் இது காட்டுகிறது என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். தளபதி விஜய்யின் 50வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.