சென்னை தமிழக அமைச்சர் ரகுபதி விஷச்சாராய விவகாரத்துக்காக முதல்வர் ஏன் பதவி விலக வேண்டும் என வினா எழுப்பி உள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்துக்குப் பொறுபேற்று பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு திமுகவினர் தொடர்ந்து அதில் அளித்து வருகின்றனர். நேற்று தமிழக அமைசர் ரகுபதி செய்தியாளக்ரளிடம், “கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் […]