கேங்டாக்: வடக்கு சிக்கிமில் ஆர்ப்பரிக்கும் ஆற்றின் குறுக்கே 48 மணி நேரத்தில் 150 அடி நீள தொங்கு பாலத்தை கட்டி ராணுவத்தினர் அசத்தியுள்ளனர். சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், ராணுவத்தினர் இந்த பாலத்தை கட்டியுள்ளனர். கடந்த மே 30ம் தேதி இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில
Source Link