சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு 2-வது மாஸ்டர் பிளான் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பக்தர்கள் வசதிக்காக ரூ.36 கோடியில் பணிகள் நடந்து வருகின்றன என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் பிச்சிசாண்டி, தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதேபோல் தங்க வைப்பு நிதி மூலம் வங்கிகளில் எவ்வளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது , திருவண்ணாமலையில் பக்தர்களின் வசதிக்காக மாஸ்டர் பிளான் […]