விஷ சாராய விற்பனையில் அதிமுக, பாஜகவுக்கு தொடர்பு.. அனைத்து உண்மைகளும் வெளி வரும்! ஆர் எஸ் பாரதி பரபர

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் சாராய விற்பனையில் அதிமுக, பாஜகவுக்கு தொடர்பு உள்ளது என்றும், சிபிசிஐடி மற்றும் ஒரு நபர் ஆணைய விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 150-க்கும் மேற்பட்டோர் திடீர் வாந்தி, மயக்கம், உள்ளிட்ட  உடல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.