அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?

Atlee Movie With Rajinikanth : தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருக்கும் அட்லீ, புதிதாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.