அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்… பரபரப்பான போட்டியில் வரலாற்று வெற்றி – வெளியேறிய ஆஸி.,

AFG vs BAN Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம், ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. 

Afghanistan are through to the #T20WorldCup 2024 semi-final pic.twitter.com/wugQg90R0I

— ICC (@ICC) June 25, 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.