டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கெஜ்ரிவால் ஜாமீன் கோரி, டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவருக்கு கடந்த 20-ம் தேதி அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய, […]