தமிழக எம் பி க்கள் மக்களவையில் தமிழில் பதவியேற்பு

டெல்லி தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம் பிக்கள் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். நேற்று கூடிய 18 ஆவது நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்களும், எம் பி க்களும் பதவி ஏற்றனர். இன்று மக்களவை கூடியதும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 40 எம்.பிக்கள் அடுத்தடுத்து பதவியேற்றுக்கொண்டனர். அவர்கள் கையடக்க அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். இன்று தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்டபோது கருணாநிதி,ஸ்டாலின், உயதநிதி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டனர். குறிப்பாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.