நடிகர் சித்ரா லட்சுமணன் கலந்து கொண்ட பரதநாட்டிய விழா!

Chitra Lakshmanan : சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை அரங்கில் பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டத்திற்கான அகாடமி ‘கூத்தம்பலம்’ ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.