Indian 2 Trailer Review: இது ஷங்கரின் தசாவதாரம்.. இந்தியன் 2 டிரெய்லர் நல்லா இருக்கா? இல்லையா?

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, விவேக், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. இன்று காலை இந்தியன் 2 டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.