சென்னை: இந்த ஆண்டு ரசிகர்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உள்ளது கல்கி 2898 AD. பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே லீட் ரோலில் நடித்திருக்கும் இத்திரைப்படம் 27ந் தேதி வெளியாக உள்ளது. அதே போல தெலுங்கு நடிகர் ராஜசேகர் திரைப்படமும் அந்த தேதியில் ரீ ரிலீஸ் ஆவதால், ராஜசேகரின் ‘கல்கி’ படத்தை பிரபாஸ் படம் தவறாக