சென்னை: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தனது தந்தையைப் போலவே தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல முகங்களைக் கொண்டவராக இருக்கிறார். ராம்சரணின் மனைவிதான் உபாசனா இவர் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவிலேயே அதிக சம்பளம்