சென்னை: அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் குற்றச்சாட்டினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சராய சாவு குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் அதிமுக இன்றும் அமளியில் ஈடுபட்டதால் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில், அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டினார். தமிழக சட்டப் பேரவை கூட்டம் மானிய […]