‛ஏய் தம்பி.. தம்பி’.. சிறுவன் மீது சரிந்து விழுந்த நடிகர் விஜயின் பிறந்தநாள் பேனர்! கடும் எதிர்ப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட பேனர் பலத்த காற்று காரணமாக சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுவன் மீது விழுந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது அரசியலில் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.