தமிழக அர்சின் பரிசீலனையில் பழைய ஓய்வூதிய திட்டம் : நிதி அமைச்சர்

சென்னை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரச் பழைய ஓய்வூதிய திட்டம் தமிழக அரசின் பரிசிலனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. பிறகு இவற்றின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.