தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

டெல்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், எம்.பி.யாக நேற்று முன்தினம் பதவியேற்று கொண்டனர். மீதமிருந்தவர்கள் நேற்று எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.