ரயிலில் பயணம் செய்தவர் படுக்கை உடைந்து விழுந்து மரணம்

வாரங்க;ல் கேரளாவில் இருந்து டெல்லி சென்ற ரயில் பயணி படுக்கை உடைந்து விழுந்ததால் மரணம் அடைந்துள்ளார். அலிகான் என்னும் 62 வயது முதியவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்ஆவர். கடந்த 15-ந்தேதி இவர் கேரளாவில் இருந்து டெல்லி வரை செல்லும் மில்லேனியம் எக்ஸ்பிரசில் பயணம் செய்தார். அலிகான் திருச்சூர் ரயில் நிலையத்தில் தனது நண்பருடன் ரயிலில் ஏறி தனது இருக்கையில் உறங்கியுள்ளார். ரயில் தெலுங்கானா மாநிலம் வாராங்கல் அருகே வந்தபோது, அவருக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.