சென்னை தமிழக போக்குவரத்துதுறைக்கு ரு. 18178 கோடி கடன் உள்ளதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய சட்டப்பேரவை தொடரில் தமிழக பேருந்து கட்டணம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன, இதற்கு தமிழக போக்குவரத்துத் துறை தனது கொள்கை விளக்க குறிப்பு மூலம் பதில் அளித்துள்ளது. அதில், ’தமிழகத்தில் பேருந்து கட்டணம் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவகவே உள்ளது/ தமிழகத்தில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு பேருந்து கட்டணம் திருத்தி அமைக்கபட்டது. ஆனால் கர்நாடகாவில் கட்ந்த 2020 ஆம் ஆண்டில் […]