Kalki 2898 AD: தயவு செஞ்சி அதமட்டும் பண்ணிடாதீங்க.. கடைசி நேரத்தில் கல்கி படக்குழு கோரிக்கை!

ஐதராபாத்: நடிகர்கள் பிரபாஸ், அமிதாபச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 AD. இந்தப் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. படத்தின் டிக்கெட் புக்கிங்கிலும் மிகப்பெரிய சாதனைகள் நிகழ்ந்துள்ளன. முன்னதாக படத்தின் ரிலீசையொட்டி அடுத்தடுத்த அப்டேட்டுகள், ப்ரமோஷன்கள் சிறப்பாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.