Rajinikanth: காலா பட ஸ்டைலில் ரஜினி அதிரடி.. லுக் டெஸ்ட் ஓவர்.. சூட்டிங் அப்டேட் கொடுத்த லோகேஷ்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து முன்னணி மற்றும் இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து கவனிக்கத்தக்க வகையில் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த லால் சலாம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.