வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆணுறுப்பில் பிளாஸ்டிக் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு இருக்கும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் விறைப்புத்தன்மை பாதித்து ஆணுறுப்பைச் செயலிழக்க வைக்கவும் கூட வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். நாம் சாப்பிடப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மூலமாகவே இவை உடலுக்குள் செல்வதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இப்போது உலகில் கிட்டதட்ட எங்குப் பார்த்தாலும் பிளாஸ்டிக் என்றே
Source Link