அமராவதி: உலகின் மிகப்பழமையான நெருப்புக்கோழியின் கூடு ஆந்திர மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது சுமார் 41,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான பூமியில் மனிதர்கள் சில லட்சம் வருடங்களுக்கு முன்னர்தான் தோன்றியிருக்கின்றனர். ஆனால் நெருப்புக்கோழிகள் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இந்த பூமியில் வாழ்ந்து வந்திருப்பதாக
Source Link