ஜே பி நட்டா மாநிலங்களவை பாஜக தலைவராக நியமனம்

டெல்லி ஜே பி நட்டா மாநிலக்களவை பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி இரு தினங்களிலும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்று குரல் வாக்கெடுப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், பாஜக எம்பியுமான ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இன்று மேல்சபையின் 264வது கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஜனாதிபதி உரையுடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.